×

மொபைல் போனுக்கு சார்ஜ் இடுவது போல் மாணவர்கள் தங்கள் உடலுக்கும் சார்ஜ் இடுங்கள்: பிரதமர் மோடி!

மொபைல் போனுக்கு சார்ஜ் இடுவது போல் மாணவர்கள் தங்கள் உடலுக்கும் சார்ஜ் இடுங்கள் என தேர்வு பயத்தை போக்குவது தொடர்பான நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனதும் ஆரோக்கியமாக இருக்கும்; அதற்கு சரியான தூக்கம் அவசியம் என்று கூறியுள்ளார்.

 

The post மொபைல் போனுக்கு சார்ஜ் இடுவது போல் மாணவர்கள் தங்கள் உடலுக்கும் சார்ஜ் இடுங்கள்: பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...